tag:blogger.com,1999:blog-8604572383687043912.post1639117981621083663..comments2023-10-17T21:30:30.432+05:30Comments on வானவில்: க.கா.கா, மதுரை மற்றும் காதலிக்க நேரமில்லை !Yogihttp://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-55030629317844294412008-01-18T11:31:00.000+05:302008-01-18T11:31:00.000+05:30வாங்க டீச்சர் !ஆமாம் நானும் ரசிகர்தான் இருந்தேன் ம...வாங்க டீச்சர் !

ஆமாம் நானும் ரசிகர்தான் இருந்தேன் முன்னால. இப்பல்லாம் ரொம்பவே மொக்கை போடுறாங்க. தாங்க முடியல.

இந்தக் காதல் விவகாரம் கதைப் பஞ்சத்தால் திணிக்கப்பட்ட ஒன்று. விரைவில் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.

// எனக்கு பள்ளிக்கூட காதல் கதைகள் பிடிப்பதில்லை.அடலசெண்ட் வயதில் வரும் அது காதலே இல்லை. //

ஆமாம் . அனுபவப்பட்டவன் ஒத்துக்குறேன் :)

// மேலும் இப்போதுள்ள பாட திட்டத்தின்படி படித்து மாளாத அளவிற்கு பாடச் சுமை இருக்கும் போது எப்படி இவர்கள் எந்நேரமும் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். //

ஒரு நாடகத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-8525477359117698432008-01-17T21:28:00.000+05:302008-01-17T21:28:00.000+05:30கனாக் காணும் காலங்களின் ரசிகரா நீங்கள்?எனக்கு பள்ள...கனாக் காணும் காலங்களின் ரசிகரா நீங்கள்?
எனக்கு பள்ளிக்கூட காதல் கதைகள் பிடிப்பதில்லை.அடலசெண்ட் வயதில் வரும் அது காதலே இல்லை.
மேலும் இப்போதுள்ள பாட திட்டத்தின்படி படித்து மாளாத அளவிற்கு பாடச் சுமை இருக்கும் போது எப்படி இவர்கள் எந்நேரமும் மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ராகவி சூர்ய வம்சத்தில் சூட்டிகையாக நடித்தவர்.
இதில் ஏதோ ஆர்ட் பிலிம் கதாநாயகி போலயோசித்து யோசித்து பேசுகிறார்.
என்னமோ போங்க தானாக் கெட்டுபோகும் வயதில் உள்ள பசங்களுக்கு நாமும் சொல்லித் தந்து கொண்டிருக்கிறோம் அலைகள் ஓய்வதில்லை காலத்திலிருந்து.;(கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.com