tag:blogger.com,1999:blog-8604572383687043912.post4865952074551119259..comments2023-10-17T21:30:30.432+05:30Comments on வானவில்: சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?Yogihttp://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8604572383687043912.post-55683013109068975062008-04-18T12:39:00.000+05:302008-04-18T12:39:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-26443279068646820282008-04-13T19:49:00.000+05:302008-04-13T19:49:00.000+05:30//நடுநிலைமையான செய்தியெல்லாம் டைம்ஸ்ல எதிர்பார்க்க...//
நடுநிலைமையான செய்தியெல்லாம் டைம்ஸ்ல எதிர்பார்க்க முடியாது. அதன் வருகை சென்னையில் பணத்தை 'அள்ளி வீசும்' இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு 'க்ரிட்டிகல் மாஸை' அடைந்துவிட்டதைக் குறிக்கிறது.

ஐந்து ரூபாய் கொடுத்து ஹிந்துவையோ, நான்கு ரூபாய் கொடுத்து எக்ஸ்பிரஸ்ஸையோ, இல்லை டெக்கான் கிராணிகிளையோ படித்து தொலைப்பதற்கு டைம்ஸ் படிக்கலாம். குப்பையை குப்பைத் தொட்டியில் பார்த்த சந்தோஷமாவது கிடைக்கும்.

நரசிம்மன் ராமிடம் நடுநிலையைப் பற்றிக் கேட்டால் இப்படித் திருப்பிக் கேட்பார், "நடுநிலை என்றால் கிலோ என்ன விலை ?",அல்லது "சீனாவின் நிலையே நட்ட நடு நிலை!" என்று கூடச் சொல்லலாம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-12726493617985380852008-04-13T18:27:00.000+05:302008-04-13T18:27:00.000+05:30நடுநிலைமையான செய்தியெல்லாம் டைம்ஸ்ல எதிர்பார்க்க ம...நடுநிலைமையான செய்தியெல்லாம் டைம்ஸ்ல எதிர்பார்க்க முடியாது. அதன் வருகை சென்னையில் பணத்தை 'அள்ளி வீசும்' இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு 'க்ரிட்டிகல் மாஸை' அடைந்துவிட்டதைக் குறிக்கிறது. நேர்மையான செய்தியைத் தருகிறதோ இல்லையோ, 'Unlock Bangalore' மாதிரி சென்னையிலும் ஏதாவது ஸ்டண்ட் அடிக்கலாம். மேலும் தமிழக அரசியல்வாதிகள் சில பல 'ஸ்டிங்' செய்திகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6932745773147539842008-04-13T02:38:00.000+05:302008-04-13T02:38:00.000+05:30வந்தோரை வாழவைக்கும் தமிழகம்!தமிழ்,தமிழர் என்று சொல...வந்தோரை வாழவைக்கும் தமிழகம்!
தமிழ்,தமிழர் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களைச் சவுண்டி அடிக்கும்
இந்து,துக்ளக்,பொய்மலர் போன்றோருக்குப் போட்டி வருவது நல்லது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.இருவரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக இருப்பதுதான்
வேதனை!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-6621190621693011442008-04-12T22:47:00.000+05:302008-04-12T22:47:00.000+05:30போட்டி வந்தால் தரமும் அதிகமாகும்னு எதிர்பார்க்கலாம...போட்டி வந்தால் தரமும் அதிகமாகும்னு எதிர்பார்க்கலாம்.... வரட்டும் பார்ப்போம்... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-47766335283810491562008-04-12T22:37:00.000+05:302008-04-12T22:37:00.000+05:30பத்திரிக்கை விலை என்னவோ?? மத்த எல்லாரையும் விட குற...பத்திரிக்கை விலை என்னவோ?? மத்த எல்லாரையும் விட குறைவாக இருந்தால் நல்லது...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-61788849201452918802008-04-12T22:09:00.000+05:302008-04-12T22:09:00.000+05:30டைம்ஸ் ஆப் இந்தியா சென்னைக்கு வருவது உறுதியானவுடன்...டைம்ஸ் ஆப் இந்தியா சென்னைக்கு வருவது உறுதியானவுடன் தி ஹிந்து வில் "சந்தை படுத்துதல் மற்றும் விற்பனை" பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ரூ 7000 முதல் 15000 வரை சம்பள உயர்வு கொடுத்துள்ளார்களாம்

அன்புடன்
அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-46578163691936360482008-04-12T19:53:00.000+05:302008-04-12T19:53:00.000+05:30வாழ்த்துக்கள்...என்ன தான் இருந்தாலும் நம்ம தொழில் ...வாழ்த்துக்கள்...என்ன தான் இருந்தாலும் நம்ம தொழில் இல்லையா!! (அச்சுத்தொழில்)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-12798296040935279632008-04-12T19:42:00.000+05:302008-04-12T19:42:00.000+05:30தமிழ் நாட்டுக்கு ஆதரவாக கருத்து இது வரை வந்ததே இல்...தமிழ் நாட்டுக்கு ஆதரவாக கருத்து இது வரை வந்ததே இல்லை.

இட ஒதுக்கீட்டு விவகாரத்திலும், அது பிற்படுத்தப்பட்டோர் பக்கம் இல்லை.

திரைச்செய்திகளை வைத்து இழுக்க தொடர்ந்து முயற்சி செய்வார்கள்.

பார்ப்போம், இவர்களா, மற்ற தினசரிகளின் தரம் உயரும்.... அதுவரை மகிழச்சி..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-82676974233419792712008-04-12T19:16:00.000+05:302008-04-12T19:16:00.000+05:30வாழ்த்துக்கள் Times of Indiaவாழ்த்துக்கள்
Times of Indiaமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-54517917228876781452008-04-12T19:14:00.000+05:302008-04-12T19:14:00.000+05:30ஆயில் Times of India விளம்பரம் பார்த்தீர்களா? இசை ...ஆயில் Times of India விளம்பரம் பார்த்தீர்களா? இசை கேட்பதற்கு நல்லா இருக்கு.. :)Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-69683484749046754132008-04-12T19:11:00.000+05:302008-04-12T19:11:00.000+05:30வாழ்த்துக்கள்டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு :))))வாழ்த்துக்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8604572383687043912.post-45705091886545775722008-04-12T18:07:00.000+05:302008-04-12T18:07:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.com