Friday, February 23, 2007

கண்களை ஏமாற்றும் 3D ஓவியங்கள்

அப்பாடா ஒரு வழியாக சரிபண்ணியாச்சு. எனது யாஹூ ஜியோசிட்டிஸ் அக்கவுண்டில் ஏதோ பிரச்சனை. போதுமான மெமரி ஸ்பேஸ் இருந்தும் ஏதோ சொல்கிறது. ஆகவே இப்போ போட்டோபக்கெட்டுக்கு மாறியாச்சு.

பிரச்சனையை நூல்பிடித்துச் சொன்ன பதிவர் சிந்தாநதிக்கு ஒரு ஸ்பெசல் 'ஓ'.

வெளிநாட்டில் ஒருவர் 3D முப்பரிமாண ஓவியங்களை சர்வசாதாரணமாக நடைபாதையில் வரைகிறாராம். ஓவியங்களில் நம் கண்ணை மறைக்கும் சில யுக்திகளைக் கையாளுகிறார். மின்னஞ்சலில் எனக்கு வந்த அந்தப் படங்களை கீழே கொடுத்திருக்கிறேன். ஏ.பா.பொ (ஏற்கனவே பார்த்திருந்தால் பொறுத்தருள்க). கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.



பொட்டி ஒன்னு ரோட்டில கிடக்கு.. யாருமே கண்டுக்கல..



Photobucket - Video and Image Hosting





கோக் இருக்கு.. ஐஸ் எங்க?



Photobucket - Video and Image Hosting





நடைபாதையில் ஒரு ஆர்ட்டிக்



Photobucket - Video and Image Hosting





எடுத்துக்கோ.. எடுத்துக்கோ.. க்ரையான்ஸ் எல்லாம் எடுத்துக்கோ.



Photobucket - Video and Image Hosting





பெங்களூரில் இன்னும் கொஞ்ச நாள்ல



Photobucket - Video and Image Hosting





ஸ்பைடர் மேன் - 3



Photobucket - Video and Image Hosting





தி பேட் மேன் ரிட்டன்ஸ்



Photobucket - Video and Image Hosting





எல்லா நாட்லயும் EB-காரங்க இப்படித்தான் இருப்பாங்களோ



Photobucket - Video and Image Hosting





ஆத்தி... எத்தாத்தண்டி...



Photobucket - Video and Image Hosting





உக்காந்து யோசிப்பாய்ங்களோ?



Photobucket - Video and Image Hosting





அடப்பாவிகளா.. எல்லா ஊரிலயும் இதே கதை தானா.. சாக்கடையைத் திறந்தா மூடுங்கப்பா !



Photobucket - Video and Image Hosting




என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு..



Photobucket - Video and Image Hosting





சும்மா கீழன்னாலும் விடுவோம். தமிழ்நாட்டுக்குத் தர மாட்டோம்.



Photobucket - Video and Image Hosting





இது எப்படின்னா....



Photobucket - Video and Image Hosting





இப்படித்தான்!



Photobucket - Video and Image Hosting





நம் கண்களை ஏமாற்றும் வேலையச் செய்தவர் இந்தப் புண்ணியவான் தான். பேரு ஜூலியன் பீவர்.



Photobucket - Video and Image Hosting



கலக்குறிங்க தல.

பி.கு: சிபி! உங்களாலதான் இந்தப் பதிவுல வரிசைஎண் குடுக்கல. ஏன்னா 'மின்னஞ்சலில் வந்த சிரிப்புச் சித்திரங்கள்' பதிவுல மொத்தமே 12 படங்கள் தான். ஆனா நீங்க 13வது படம் சூப்பர்னு பின்னூட்டம் போட்டதுனால.. நறநறநற :)

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர்,தமிழ்மணம் மற்றும் தேன்கூடு

9 comments:

Yogi said...

படம் எல்லாருக்கும் தெரியுதா? ஏன்னா நான் ப்ளாக்கரில் பப்ளிஷ் பண்றதுக்கு முன்னால தெரிஞ்சது.. அதுக்கப்புறம் தெரியல.. யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்.

Thanks in advance

Anonymous said...

enakku theriyalai...
:(

Anonymous said...

அழகா படம் பார்க்கலாம் என்று வந்தால்.. படத்துக்கு பதில் x தான் தெரியுது.

Yogi said...

தயவு செய்து மன்னிக்கவும். விரைவில் சரி செய்துவிடுகிறேன். எனது யாஹூ ஜியோசிட்டிஸ் அக்கவுண்ட்டில் தான் பிரச்சனை. :(

Anonymous said...

படம் காணோம் என்றதும் ஓ இதுதான் கண்ணை ஏமாத்துறதோ என்று நினைத்தேன். source பார்த்து சுட்டி பிடித்து போன போது வந்த செய்தி இது

The web site you are trying to access has exceeded its allocated data transfer

ஆகவே நேரடியாக பிளாக்கரில் ஏற்றியோ tinypic மாதிரி தளத்தில் ஏற்றியோ இணையுங்கள்.

Anonymous said...

கண்களை ஏமாற்றுது ! ஒண்ணுமே தெரியலை !

Yogi said...

சில பிரச்சனைகளால் எனது பதிவில் படங்கள் தெரியவில்லை. தெரியாமல் அந்தப் பதிவை draft ஆகப் போட்டு விட்டு இன்னொரு பதிவைப் புதிதாய்த் தொடங்கினேன். அது தமிழ்மணத்தில் தெரிந்தது ஆனால் தேன்கூட்டில் தெரியவில்லை. ஆகவே தேன்கூட்டில் தெரிவதற்காக அந்த draft பதிவை மீண்டும் enable செய்துள்ளேன். 2 பதிவுகள் இருக்கும். கண்டுகொள்ள வேண்டாம். :)

Anonymous said...

கிரிக்கெட் மைதானத்தில் PEPSI எழுத்துக்கள் இப்படித்தான் தெரியுதா?
ஒன்றை ஒன்று மிஞ்சும் கற்பனை
அற்புதம்!!!!
நானானி

Yogi said...

இப்போது ஒரு பதிவை நீக்கிவிட்டேன். அதிலிருந்த பின்னூட்டங்கள் கீழே.

Anonymous said...
நல்லா இருக்கு... ஏதாவது சொந்தமா எழுத ஆரம்பீங்கப்பூ.. ஊர் பேரை காப்பாத்துங்க!

February 22, 2007 4:06 AM
சேதுக்கரசி said...
அருமை!

February 22, 2007 6:38 PM