Thursday, February 08, 2007

மின்னஞ்சலில் வந்த சிரிப்புச் சித்திரங்கள்

மின்னஞ்சலில் வந்த சில சிரிப்புச் சித்திரங்களை இப்பதிவிலே இட்டிருக்கிறேன். ஏற்கனவே பார்த்திருந்தால் பொறுத்தருள்க. பின்னூட்டம் கொடுப்பதற்கு கஷ்டப்படாமல் இருக்க, வசதியாக வரிசை எண் கொடுத்திருக்கிறேன். (சரி .. சரி.. விடுங்க. பின்னூட்டமெல்லாம் வருமுன்னு ஒரு நப்பாசைதான் :) )



1




2





3





4





5





6





7





8





9





10






11





12





நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர் மற்றும் தமிழ்மணம்

20 comments:

நாமக்கல் சிபி said...

:))

நல்லா இருக்குதுங்க!

கோவி.கண்ணன் [GK] said...

எல்லாமே சிறப்பா சாரி சிரிப்பாக இருக்குங்க !
:)

முத்துலெட்சுமி(லட்சுமி) said...

நம்பர் 12 ரொம்பவே நல்லாருக்கு:))

(நம்பர் குடுத்தது வீணாப்போயிடக் கூடாதுல்ல அதான்)

பொன்வண்டு said...

// நாமக்கல் சிபி said...
:))

நல்லா இருக்குதுங்க! //

வாங்க சிபி ..
என்னோட சரக்கு இல்லையே... அடுத்தவங்க சரக்காச்சே .. நல்லாத் தான் இருக்கும். :)

பொன்வண்டு said...

// கோவி.கண்ணன் [GK] said...
எல்லாமே சிறப்பா சாரி சிரிப்பாக இருக்குங்க !
:) //

வாங்க கோவி.கண்ணன்.. வெல்கம் ..ஊரெல்லாம் எப்படி இருக்கு? ..


// முத்துலெட்சுமி(லட்சுமி) said...
நம்பர் 12 ரொம்பவே நல்லாருக்கு:)) //

முத்துலெட்சுமியக்கா! முதன்முதலாக நம்மளுக்கு பின்னூட்டம் போட்டிருக்கீங்க .. நன்றி.

// (நம்பர் குடுத்தது வீணாப்போயிடக் கூடாதுல்ல அதான்) //

ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்திக்கோவ். :)

SP.VR.சுப்பையா said...

7,8 & 12 மிகவும் நன்றாக உள்ளது!

பொன்வண்டு said...

// SP.VR.சுப்பையா said...
7,8 & 12 மிகவும் நன்றாக உள்ளது! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப்பையா அவர்களே.

சேதுக்கரசி said...

//7,8 & 12 மிகவும் நன்றாக உள்ளது!//

அதே..அதே.. :-)

Anonymous said...

11, 12 supper akkov

Sengkamalam

பொன்வண்டு said...

// சேதுக்கரசி said...

அதே..அதே.. :-) //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேதுக்கரசி :)

// Anonymous said...
11, 12 supper akkov

Sengkamalam //


வாங்க செங்கமலம்.. நான் ஒன்னும் அக்கா இல்ல .. தம்பி தான் ..:)

சிறில் அலெக்ஸ் said...

நல்ல கேலிங்க.

மதுசூதனன் said...

நல்ல சிரிப்புகள். அருமையான கற்பனை.

மனதின் ஓசை said...

:-)

எனக்கு மிக பிடித்தது - 8,10,12.

பொன்வண்டு said...

// சிறில் அலெக்ஸ் said...
நல்ல கேலிங்க.

மதுசூதனன் said...
நல்ல சிரிப்புகள். அருமையான கற்பனை. //

வருகைக்கு நன்றி சிறில் அலெக்ஸ் மற்றும் மதுசூதனன்.
எதுவுமே நம்ம மேட்டர் இல்லங்க ..

பொன்வண்டு said...

// மனதின் ஓசை said...
:-)

எனக்கு மிக பிடித்தது - 8,10,12. //
வெல்கம் மனதின் ஓசை
:)

சுல்தான் said...

நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்தவை 3,4,10 மற்றும் 12.
7 - பரிணாம வளர்ச்சியிலே அடுத்தது மனிதனுக்கு2 விரல்தான்.
:))))))))

பொன்வண்டு said...

// சுல்தான் said...

நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்தவை 3,4,10 மற்றும் 12.
7 - பரிணாம வளர்ச்சியிலே அடுத்தது மனிதனுக்கு2 விரல்தான்.
:)))))))) //

வருகைக்கு நன்றி சுல்தான். முதன்முதலாக நம்மளுக்கு பின்னூட்டம் போட்டிருக்கீங்க .. நன்றி.
அப்பப்போ நம்ம வலைப்பக்கம் வாங்க.
:)

நாமக்கல் சிபி said...

13 வது படம் ஒரே தமாஷு!

பாலராஜன்கீதா said...

எனக்குப்பிடித்தது சிபியாரின் பின்னூட்டம்
13-ஆவது படம் ஒரே தமாஷு
:-)))

பொன்வண்டு said...

வருகைக்கு நன்றி பாலராஜன்கீதா :)