Thursday, July 26, 2007

விஜய.டி.ராஜேந்தரின் புதிய அவதாரம் !

தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் கலக்குவதால் தனது அடுத்த படத்தில் விஜய.டி.ராஜேந்தர் தனது கெட்டப்பை மாற்றி வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார். இன்று அந்த கெட்டப்பின் ஸ்டில்ஸ் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று கீழே.















5 comments:

ஸ்ரீ சரவணகுமார் said...

போதும் நிறுத்துங்கள் அடுத்தவரின் வெளித்தோற்றத்தை கேலி செய்வதை

Anonymous said...

இவனுங்க அல்லாரும் கீரோ கீரோயியினி ரேஞ்சுல அம்சமா இருக்கானுங்க. ராசேந்தர கவுக்கிறானுங்க. ஒங்களுக்கு என்ன
ராசேந்தருக்காச்சியும் படத்த போட்டு குல்மால் செஞ்சிதான் கொரங்காக்கணும்.. இவுனுங்களுல பாதிபேருக்கு அந்த கஷ்டமே வாணாம். சொந்த பாஸ்போட்டு போட்டோவே போதும். வுடுங்க

ரவி said...

//// ஸ்ரீசரண் said...
போதும் நிறுத்துங்கள் அடுத்தவரின் வெளித்தோற்றத்தை கேலி செய்வதை
///

யோவ் நீங்க சீரியஸாத்தான் சொல்றீங்களா ?

இல்லை டி.ஆரின் வெளித்தோற்றம் குரங்கு மாதிரித்தான் இருக்குன்னு அழுத்தி சொல்றீங்களா ?

ஒரு மன்னும் புரியலெயே, கொஞ்சம் விளக்குவீங்களா ?

Yogi said...

இந்த மேட்டரும், படமும் ஒரு பார்வர்ட் மெயில்ல வந்த்ததுங்க ... ஒருவேளை நம்ம குசும்பனோட வேலையா இருக்குமோ?

ஆயில்யன், நீங்க கொடுத்திருக்கிற டி.ராஜேந்தர் சண்டை சூப்பர் !

Anonymous said...

அட graphics பன்ன மாதிரியே தெரியலயெ பா