Wednesday, July 25, 2007

கணினி ஓவியப் போட்டிக்கு எனது படம்

ஓவியமெல்லாம் அஞ்சாவது படிக்கிறப்ப 'வாழ்க்கைக் கல்வி' பாடத்துக்காக வரைஞ்சது. அதுக்கப்புறம் இப்பத்தான். அதுனால சின்னப்புள்ளத்தனமா கணினி ஓவியப் போட்டிக்கு ஒரு படம்.

தலைப்பு : மழையில் ஒரு பயணம்



3 comments:

Boston Bala said...

பிங்க் வண்ணம் கொஞ்சம் பயமுறுத்துது :)

Yogi said...

பாலா! நான் ராமராஜன் ரசிகனுங்க :))

முரளிகண்ணன் said...

சின்னபுள்ளதனமால இருக்கு